from: skumar_654321 ஐயோ நீங்க கூடவா என்னை நம்பல
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 27, 2008 10:14 PM
John bare witness of him, and cried, saying, This was he of whom I spake, He that cometh after me is preferred before me: for he was before me.
And of his fulness have all we received, and grace for grace.
For the law was given by Moses, but grace and truth came by Jesus Christ.
No man hath seen God at any time; the only begotten Son, which is in the bosom of the Father, he hath declared him. ( John 1 : 15-18 )
**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------
"Say to them that are of a fearful heart, Be strong, fear not: behold, your God will come with vengeance, even God with a recompense; he will come and save you.." ( Isaiah 35 : 4 )
IN TAMIL:-
யோவான் அவரை குறித்துச் சாட்சிக்கொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான். அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லோரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம். எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். (யோவான் - 1:15-18)
**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------
"நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார்." ( ஏசாயா 35 : 4 )
``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````
( "நீங்கள் கஷ்டத்தினாலும் துன்பத்தினாலும் சாத்தானின் கட்டுகளாலும் நெருக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு இருக்கிறீர்கள பயப்படாதிருங்கள் நம் தேவன் வந்து நம்மை இரட்சிப்பார்" )
"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Saturday, June 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment