++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, June 14, 2008

May 24 [ லூக்கா 21 : 8,,Matthew 16 : 24 ]

from: skumar_654321 ஐயோ நீங்க கூடவா என்னை நம்பல
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 24, 2008 10:12 PM


Then said Jesus unto his disciples, If any man will come after me, let him deny himself, and take up his cross, and follow me...( Matthew 16 : 24 )

Take heed that ye be not deceived: for many shall come in my name, saying, I am Christ; and the time draweth near: go ye not therefore after them( Luke 21 : 8 )


**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------


"Ask, and it shall be given you; seek, and ye shall find; knock, and it shall be opened unto you.. "( Matthew 7 : 7 )


In Tamil:-
~~~~~~
""""""""""

இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்...( மத்தேயு 16 : 24 )


நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்...( லூக்கா 21 : 8 )



**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

"கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.. "( மத்தேயு 7 : 7 )

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "நாம் நம் தேவைகளை நம் தேவனிடம் முழு மனதோடு நம்பிக்கையோடும் ஜெபம் மூலம் கேட்போமானால் அதை நமக்கு தருகிறவராக இருக்கிறார்..." )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: