++++++++++...Jesus Songs...++++++++++

Friday, June 13, 2008

May 19 [ கொலோசெ,Colossians 3 : 12-13 ]

from: skumar_654321 ஐயோ நீங்க கூடவா என்னை நம்பல
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 19, 2008 10:18 PM

Put on therefore, as the elect of God, holy and beloved, bowels of mercies, kindness, humbleness of mind, meekness, longsuffering;

Forbearing one another, and forgiving one another, if any man have a quarrel against any: even as Christ forgave you, so also do ye. ( Colossians 3 : 12-13 )

**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------


"This is my commandment, That ye love one another, as I have loved you.. " ( John 15 : 12 )

In Tamil:-
'''''''''''''''''

நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;

ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். ( கொலோசெயர் 3 : 12-13 )


**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

"நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.. "( யோவான் 15 : 12 )


``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "நம் தேவன் நம்மேல் எவளவாய் அன்பாயிருக்கிறாரோ அது போல நாமும் நம்மை சுற்றிருக்கிறவர்களை அன்பு செய்ய வேண்டும் என்பதே நம் கர்த்தருடைய விருப்பமாய் இருக்கிறது..." )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: