++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 23, 2008

June 23 [ Revelation வெளி 2 : 10 - 11 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 23, 2008 10:09 PM
`

For English :-
''''''''''''''''''''''''''

* Fear none of those things which thou shalt suffer: behold, the devil shall cast some of you into prison, that ye may be tried; and ye shall have tribulation ten days: be thou faithful unto death, and I will give thee a crown of life.

* He that hath an ear, let him hear what the Spirit saith unto the churches; He that overcometh shall not be hurt of the second death. ( Revelation 2 : 10 - 11 )



-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



"A fool despiseth his father's instruction: but he that regardeth reproof is prudent" (Proverbs 15 : 5 )


In Tamil:-
""""""""""

* நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே. இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான். பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள், ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
* ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன், ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது. (வெளிப்படுத்தின விசேஷம் - 2 : 10-11)



-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம் பண்ணுகிறான், கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி " (நீதிமொழிகள் - 15:5)



((((((((( *விளக்கம்* ))))))))))))))


( " தன் தந்தை சொல்லும் புத்திமதிகளை கேட்டு அதை அலட்சியப்படுத்துகிறவன் அறிவில்லாதவன், தந்தையின் புத்திமதிகளை கேட்டு அதன்படி நடக்கிறவன் புத்திமானாயிருப்பான்..... ")


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: