from: skumar_654321 ஐயோ நீங்க கூடவா என்னை நம்பல
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 28, 2008 10:06 PM
Again I say unto you, That if two of you shall agree on earth as touching any thing that they shall ask, it shall be done for them of my Father which is in heaven.
For where two or three are gathered together in my name, there am I in the midst of them. ( Matthew 18 : 19-20 )
**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------
" For he shall give his angels charge over thee, to keep thee in all thy ways.."( Psalms 91:11 )
......................................................
(-!: GOOD BLESS YOU FRIENDS :!-)
"""""""""""""""""""""""""""""""""""''
In Tamil:-
~~~~~~~~~~~~
""""""""""
அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். ( மத்தேயு 18:19-20 )
**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------
"உன் வழிகளிலெல்லாம் உன்னைக்காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.."( சங்கீதம் 91:11 )
``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````
( "நாம் நாம் தேவனுக்கு பயப்பட்டு நடப்போமானால் நாம் போகும் வழிகளிலெல்லாம் நம்மை காக்கிறவராகவும் நாம் சேய்யும் ஓவ்வொரு சேயல்கழிலும் துணையாய் இருக்கிறவராகவும் இருக்கிறார்......" )
"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Saturday, June 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment