++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, June 14, 2008

June 8 [ ரோமர், Romans 6 : 9-11 ]

from: jerlin gincy
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 8, 2008 9:56 PM


For English :-
'''''''''''''''''''''''''''

Knowing that Christ being raised from the dead dieth no more; death hath no more dominion over him.

For in that he died, he died unto sin once: but in that he liveth, he liveth unto God.

Likewise reckon ye also yourselves to be dead indeed unto sin, but alive unto God through Jesus Christ our Lord. ( Romans 6 : 9-11 )



**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------


" Whoso causeth the righteous to go astray in an evil way, he shall fall himself into his own pit: but the upright shall have good things in possession....."( Proverbs 28 :10 )

......................................................
(-!: GOOD BLESS YOU FRIENDS :!-)
"""""""""""""""""""""""""""""""""""''



In Tamil:-
~~~~~~
""""""""""

மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.

அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.

அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.(ரோமர் 6 : 9-11 )



**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------


" உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குளியில் தானே விழுவான் ; உத்தமர்களோ நன்மையை சுதந்தரிப்பார்கள்...." ( நீதிமொழிகள் 28:10 )



``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````


(" நல்லவர்களை காயபடுத்தி துன்பபடுத்தி ஆசை வார்த்தைகள் பேசி தவறான பாதையில் நடத்துகிறவர்கள் பெரும்கொடிய பாவத்திற்கும் மீள முடியாத துன்பபடுத்திற்கும் தள்ளபடுவார்கள் " )


"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: