from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 25, 2008 10:11 PM
`
For English :-
''''''''''''''''''''''''''
* Jesus answered, Verily, verily, I say unto thee, Except a man be born of water and of the Spirit, he cannot enter into the kingdom of God.
* That which is born of the flesh is flesh; and that which is born of the Spirit is spirit.
* Marvel not that I said unto thee, Ye must be born again.
* The wind bloweth where it listeth, and thou hearest the sound thereof, but canst not tell whence it cometh, and whither it goeth: so is every one that is born of the Spirit. (John 3 5 : 8 )
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" He that walketh with wise men shall be wise: but a companion of fools shall be destroyed "( Proverbs 13 : 20 )
In Tamil:-
""""""""""
* இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
* மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.
* நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.
* காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்க்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது. ஆவியினாலும் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். ( யோவான் 3 : 5-8 )
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான், மூடருக்குத் தோழனோ நாசமடைவான் " (நீதிமொழிகள் - 13:20)
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( " ஞானிகளோடு பேசிப் பழகுகிறவன் ஞானமடைவான், கெட்டவர்களுடன் பேசி பழகி அவர்களுடன் நட்பு வைத்திருப்பவன் கெட்டுப்போவான்........ ")
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Wednesday, June 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment