from: திவ்யா ஆகிய நான் divya
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 18, 2008 10:25 PM
தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்;
இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். ( யோவான் 12 : 25 )
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்,
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். ( மத்தேயு 5:44)
**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------
"உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்.. "( யோசுவா 3 : 5 )
``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````
( "தேவன் நம் மத்தியில் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்ய விரும்புகிறவராக இருக்கிறார் ஆனால் நம் பாவங்கள் அதற்க்கு தடையாய் இருக்கிறது எனவே நாம் நம்மை பரிசுத்தம்பண்ணிக்கொள்ள வேண்டியது தேவனின் விருப்பமாய் இருக்கிறது..." )
For English :-
''''''''''''''''''''''''''''
He that loveth his life shall lose it;
and he that hateth his life in this world shall keep it unto life eternal.( John 12 : 25 )
But I say unto you, Love your enemies,
bless them that curse you, do good to them that hate you, and pray for them which despitefully use you, and persecute you; ( Matthew 5 : 44 )
**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------
"Sanctify yourselves: for tomorrow the LORD will do wonders among you.. " ( Joshua 3 : 5 )
"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-
++++++++++...Jesus Songs...++++++++++
Friday, June 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment