++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 9, 2008

April 22 [ யோவான் 14 : 23 ]

subject: தினம் ஒரு தேவவார்த்தை
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: April 22, 2008 11:03 AM


இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக ஒருவன் என்னில் அன்பாய் இருந்தால் அவன் என் வசனத்தை கைக்கொள்ளுவான் அவனில் என் பிதா அன்பாய்இருப்பார் ; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பன்னுவோம் ( யோவான் 14: 23 )

FOR ENGLISH

Jesus answered and said unto him, If a man love me, he will keep my words: and my Father will love him, and we will come unto him, and make our abode with him.v

::::::::::::::::::::::::::
பலியிடுவதைப்பார்க்கிலும் நீதியும் நியயாமும் செய்வதே கர்த்தருக்கு பிரியம் ( நீதிமொழிகள் 21 :3 )
To do justice and judgment is more acceptable to the LORD than sacrifice.

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: