++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, June 14, 2008

June 9 [ யூதா , Jude 1:21-25 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 9, 2008 10:25 PM
`

Keep yourselves in the love of God, looking for the mercy of our Lord Jesus Christ unto eternal life.
And of some have compassion, making a difference:
And others save with fear, pulling them out of the fire; hating even the garment spotted by the flesh.
Now unto him that is able to keep you from falling, and to present you faultless before the presence of his glory with exceeding joy,
To the only wise God our Saviour, be glory and majesty, dominion and power, both now and ever. Amen. (Jude 1:21-25)


**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------


" He that covereth his sins shall not prosper: but whoso confesseth and forsaketh them shall have mercy.."(Proverbs 28 : 13 )

......................................................
(-!: GOOD BLESS YOU FRIENDS :!-)
"""""""""""""""""""""""""""""""""""''

In Tamil:-
""""""""""

தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்த்துவினுடைய இரக்கத்தைப் பெறக்காத்திருங்கள். அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்னியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து, மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்த்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள். வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. அமென். (யூதா - 1:21-25)



**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.." (நீதிமொழிகள் - 28:13)

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

"தான் செய்த பாவங்களை மறைக்கிறவன் ஒருபோதும் தண்டனையிலிருந்து தப்பமாட்டான், தான் செய்த பாவங்களை கடவுளிடம் அறிக்கையிட்டு மேலும் அந்த பாவங்களை செய்யாமல் நல்வழியில் நடப்பவன் வாழ்வுபெறுவான்"

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: