++++++++++...Jesus Songs...++++++++++

Friday, June 13, 2008

May 17 [ மத்தேயு 18 : 3 ]

from: skumar_654321 ஐயோ நீங்க கூடவா என்னை நம்பல
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 17, 2008 10:13 PM


எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். ( எபேசியர் 4 : 6 )
கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும். ( கலாத்தியர் 5 : 6 )
நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ( மத்தேயு 18 : 3 )


**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

"நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.... ".( I யோவான் 5: 14 )


``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "நாம் நம் தேவனிடம் முழு மனதோடும் முழு நம்பிக்கையுடனும் நம் தேவைகளை அவரிடம் கேட்டால் அதை நமக்கு தருகிறவராக இருக்கிறார் ...." )

For English :-

One God and Father of all, who is above all, and through all, and in you all. ( Ephesians 4 : 6 )

For in Jesus Christ neither circumcision availeth any thing, nor uncircumcision; but faith which worketh by love. ( Galatians 5 : 6)

Verily I say unto you, Except ye be converted, and become as little children, ye shall not enter into the kingdom of heaven. ( Matthew 18 : 3 )


**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------


"And this is the confidence that we have in him, that, if we ask any thing according to his will, he heareth us ... " ( I John 5 : 14 )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: