++++++++++...Jesus Songs...++++++++++

Sunday, June 15, 2008

June 15:நெகேமியா, Nehemiah 9 : 6

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 15, 2008 10:13 PM
`

For English :-
'''''''''''''''''''''''''''

Thou, even thou, art LORD alone; thou hast made heaven, the heaven of heavens, with all their host, the earth, and all things that are therein, the seas, and all that is therein, and thou preservest them all; and the host of heaven worshippeth thee. (Nehemiah 9 : 6)

Commit thy way unto the LORD; trust also in him; and he shall bring it to pass. (Psalms 37:5)



-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



"Likewise, ye younger, submit yourselves unto the elder. Yea, all of you be subject one to another, and be clothed with humility: for God resisteth the proud, and giveth grace to the humble."( I Peter 5 : 5 )


In Tamil:-
""""""""""

நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும் பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது.(நெகேமியா 9:6)

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.(சங்கீதம் 37:5)


-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

"அந்தப்படி வலிபரே மூப்பர்களுக்கு கீள்ப்படியுங்கள் நீங்கல்லாம் ஒருவருக்கொருவர் கீழ்படிந்து மனத்தாள்மையை அணிந்துகொள்ளுங்கள் பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." (I பேதுரு 5: 5 )


((((((((( *விளக்கம்* ))))))))))))))

( "நாம் நம் வயதுக்கு முதியவர்களை மதித்து அவர்களுக்கு கீள்ப்படிந்து
நடப்பதே நம் தேவனுக்கு விருப்பமாய் இருக்கிறது தற்ப்பெருமை கொள்ளுகிறவர்களுக்கு எதிர்த்து நிர்கிறவராக இருக்கிறார்")


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: