++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, June 14, 2008

'June 14' நீதிமொழிகள்,Proverbs 5 : 21

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 14, 2008 10:17 PM
`

For English :-
''''''''''''''''''''''''''

For the ways of man are before the eyes of the LORD, and he pondereth all his goings.(Proverbs 5 : 21)

And there was given him dominion, and glory, and a kingdom, that all people, nations, and languages, should serve him: his dominion is an everlasting dominion, which shall not pass away, and his kingdom that which shall not be destroyed. ( Daniel 7 : 14 )

Humble yourselves in the sight of the Lord, and he shall lift you up. ( James 4 : 10 )




-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



"Let not thine heart envy sinners: but be thou in the fear of the LORD all the day long"(Proverbs - 23 :17)


In Tamil:-
""""""""""

மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். (நீதிமொழிகள் 5 : 21)

சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.(தானியேல் 7:14)

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.(யாக்கோபு 4 : 10)


-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

"உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு"(நீதிமொழிகள் 23: 17)


((((((((( *விளக்கம்* ))))))))))))))

( "நாம் சில நேரங்கலில் நம் மனதில் நினைப்பதுண்டு பாவமும் அக்கிரமங்கள் செய்பவர்கள் நலமாக வாள்கிறார்களே நம் கடவுளுக்கு பயந்து வாள்கிறோம் நமக்கு ஏன் கஸ்ட்றங்கள் துன்பங்கள் வருகிறது என்று ஆனால் பாவத்தின் வழியோ அகலமானதும் இன்பமானதுமாக இருக்கும் அது சேரும் இடமோ பாதாளம் ஆனால் நித்திய வழியோ இடுக்கமானதும் துன்பமானதுமாக இருக்கும் ஆனால் அது சேரும் இடமோ பரலோகம்")


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: