from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 24, 2008 9:59 PM
`
For English :-
''''''''''''''''''''''''''
* For whosoever will save his life shall lose it: but whosoever will lose his life for my sake, the same shall save it.
* For what is a man advantaged, if he gain the whole world, and lose himself, or be cast away?
* For whosoever shall be ashamed of me and of my words, of him shall the Son of man be ashamed, when he shall come in his own glory, and in his Father's, and of the holy angels. ( Luke 9 : 24 - 26 )
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
"Be not a witness against thy neighbour without cause; and deceive not with thy lips" ( Proverbs 24 : 28 )
In Tamil:-
""""""""""
* தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதனை இழந்துபோவான், என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
* மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?.
* என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷக்குமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்க்கப்படுவார். ( லூக்கா 9 : 24-26 )
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்ப்படாதே, உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே " (நீதிமொழிகள் - 24:28)
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( " காரணமின்றி யாருக்கும் விரோதமாய் எப்போதும் பொய்ச்சாட்சி சொல்லாதே, உன் உதடுகளினால் ஒருபோதும் யாருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய வார்த்தைகளையும் பேசாதே....... ")
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Wednesday, June 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment