from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 18, 2008 10:06 PM
`
For English :-
''''''''''''''''''''''''''
God is a Spirit: and they that worship him must worship him in spirit and in truth. (John 4:24)
For the Lord will not cast off for ever:
But though he cause grief, yet will he have compassion according to the multitude of his mercies.
For he doth not afflict willingly nor grieve the children of men. (Lamentations 3:31-33)
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" But now, O LORD, thou art our father; we are the clay, and thou our potter; and we all are the work of thy hand " (Isaiah 64 : 8 )
In Tamil:-
""""""""""
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் (யோவான் 4:24)
ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.
அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.
அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை. (புலம்பல் 3:31-33)
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை " ( ஏசாயா 64: 8 )
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( " தேவன் நம்மை படைத்தவரும் நடதுகிறவரும் காக்கிறவருமாய் இருக்கிறார் நாம் அவர் வார்த்தைகளை கேட்டு நடக்கும் போது நம் வாழ்நாள் எல்லாம் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் அள்ளி அள்ளி தருகிறவராய் இருக்கிறார் நம் தேவன் ")
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Wednesday, June 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment