from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 16, 2008 10:16 PM
`
For English :-
'''''''''''''''''''''''''''
Come and see the works of God: he is terrible in his doing toward the children of men.
He turned the sea into dry land: they went through the flood on foot: there did we rejoice in him. ( Psalms 66 : 5-6 )
Commit thy way unto the LORD; trust also in him; and he shall bring it to pass.( Psalms 37 : 5 )
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" Wait on the LORD, and keep his way, and he shall exalt thee to inherit the land: when the wicked are cut off, thou shalt see it " ( Psalms 37 : 34 )
In Tamil:-
""""""""""
தேவனுடைய செய்கைகளை வந்துபாருங்கள், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்.
கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம்..(சங்கீதம் 66 : 5-6)
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.(சங்கீதம் 37:5)
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
"நீ கர்தருக்கு காத்திருந்து அவருடைய வழியைக் கைக்கொள் அப்பொழுது நீ பூமியை சுதந்தரித்துக் கொள்வதற்க்கு அவர் உன்னை உயர்த்துவார் துன்மார்க்கர் அறுப்புண்டு போவதை நீ காண்பாய்" ( சங்கீதம் 37 : 34 )
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( "நாம் கர்த்தர் சொல்லும் வார்த்தைகளை கேட்டு அதன் படி நடப்போமானால் நம்மை இந்த பூமியில் உயர்த்துகிறவரும் பல நன்மைகளை நமக்கு செய்றகிறவராகவும் இருக்கிறார் நம் கண்முன் பாவிகள் துன்பபடுவதையும் அழிவுண்டு போவதையும் காண்போம்")
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Monday, June 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment