from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 17, 2008 10:05 PM
`
For English :-
'''''''''''''''''''''''''''
When my soul fainted within me I remembered the LORD: and my prayer came in unto thee, into thine holy temple.
They that observe lying vanities forsake their own mercy.
But I will sacrifice unto thee with the voice of thanksgiving; I will pay that that I have vowed. Salvation is of the LORD ( Jonah 2 : 7-9 )
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" Strive not with a man without cause, if he have done thee no harm "(Proverbs 3:30)
In Tamil:-
""""""""""
என் ஆத்துமா தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன், அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.
பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.
நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன், நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன், இரட்சிப்பு கர்த்தருடையது என்றான். (யோனா - 2:7-9)
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
"ஒருவன் உனக்கு தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே" (நீதிமொழிகள் - 3:30)
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( "ஒருவனால் உனக்கு துன்பம் ஏதும் நேராமலிருக்க, காரணமின்றி எவனோடும் ஒருபோதும் அதிகமாக பேசாதே.....")
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
++++++++++...Jesus Songs...++++++++++
Tuesday, June 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment