++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, June 14, 2008

June 2 [ Philippians , பிலிப்பியர் 4 : 6- 7 ]

from: skumar_654321 மூன்று எழுத்தில் உலகம் அம்மா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 2, 2008 10:16 PM


Be careful for nothing; but in every thing by prayer and supplication with thanksgiving let your requests be made known unto God.
And the peace of God, which passeth all understanding, shall keep your hearts and minds through Christ Jesus. ( Philippians 4 : 6-7 )


**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------

"The righteous shall never be removed: but the wicked shall not inhabit the earth .."( Proverbs 10:30 )

............................................
(-!: GOOD BLESS YOU FRIENDS :!-)
"""""""""""""""""""""""""""""""""""''



In Tamil:-
~~~~~~
""""""""""

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும், உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். (பிலிப்பியர் - 4:6-7)




**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------


"நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை...."( நீதிமொழிகள் - 10:30 )


``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "கர்த்தரின் பாதையில் நடக்கும் நீதிமான்கள் ஒருபோதும் எவராலையும் அசைக்கப்படுவதில்லை, கெட்டவர்களோ பூமியில் ஒருபோதும் நிலைத்திருப்பதில்லை......" )


"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: