++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 9, 2008

April 22 [ சங்கீதம் 16 : 9 ]

subject: தினம் ஒரு தேவவார்த்தை
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: April 22, 2008 10:46 PM


கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கபடுவதில்லை, ஆகையால் என் இருதயம் பூரித்தது. என் மகிமை களிகூர்ந்தது, மாம்சமும் நன்பிக்கையோடே தங்கியிருக்கும்...(சங்கீதம் 16:8, 16:9)

For English

I have set the LORD always before me: because he is at my right hand, I shall not be moved.
Therefore my heart is glad, and my glory rejoiceth: my flesh also shall rest in hope.

iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

உன் வாயை திறந்து நீதியாய் நீயாயம்தீர்த்து சிறுமையும் எளிமையுமானவனுக்கு நீயாயம்செய் ( நீதிமோ 31 :9 )
Open thy mouth, judge righteously, and plead the cause of the poor and needy


"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: