om: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 19, 2008 10:17 PM
'
For English :-
'''''''''''''''''''''''''''
Even when we were dead in sins, hath quickened us together with Christ,
And hath raised us up together, and made us sit together in heavenly places in Christ Jesus
That in the ages to come he might shew the exceeding riches of his grace in his kindness toward us through Christ Jesus.... ( Ephesians 2: 5-7 )
*******************************************************************
-------------------------------------Today Meditation Word----------------------------------------
"But he that received seed into the good ground is he that heareth the word, and understandeth it; which also beareth fruit, and bringeth forth, some an hundredfold, some sixty, some thirty" (Matthew 13:23)
......................................................
(-!: GOOD BLESS YOU FRIENDS :!-)
"""""""""""""""""""""""""""""""""""''
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<:>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
In Tamil:-
~~~~~~
""""""""""
அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,
கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.
(எபேசியர் 2:5-7)
*******************************************************************
---------------------------------------(((:::சிந்தனை வார்த்தை:::)))-------------------------------
" நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான் என்றார்"(மத்தேயு 13:23)
```````````````````````````````*விளக்கம்*``````````````````````````
("கடவுளுக்கு பிரியமான நல்வழியில் நடப்பவனோ, நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைக்கு ஒப்பாக இருந்து கடவுளுடைய வசனத்தை கேட்டு அதற்கு அவன் நூறு, அறுபது, மற்றும் முப்பது மடங்கு பலன் தருபவனாக இருப்பான்" )
!!!!!!!!!!!கர்த்தருடைய!!!!!!!!
!!!! நாமத்திற்கே ஸ்தோத்ரம்!!!!
++++++++++...Jesus Songs...++++++++++
Friday, June 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment