from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 22, 2008 10:08 PM
`
For English :-
'''''''''''''''''''''
* But that no man is justified by the law in the sight of God, it is evident: for, The just shall live by faith.
* And the law is not of faith: but, The man that doeth them shall live in them.
* Christ hath redeemed us from the curse of the law, being made a curse for us: for it is written, Cursed is every one that hangeth on a tree (Galatians 3 : 11-13 )
-------------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------------
" Can one go upon hot coals, and his feet not be burned " ( Proverbs 6 : 28 )
In Tamil:-
"""""""
* நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நிதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.
* நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்க்குரியதல்ல, அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.
* மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். ( கலாத்தியர் 3 : 11-13 )
-------------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------------
" தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?" (நீதிமொழிகள் 6:28)
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( " தன்னுடைய கால் சுடாமல் எவனாவது தீயின் மேல் நடக்கமுடியுமா?...அதேப்போல் கஷ்ட்டப்படாமல் எவனும் வாழ்க்கையில் முன்னேற முடியாது.... ")
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Sunday, June 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment