++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, June 14, 2008

June 1 [ Hebrews, எபிரேயர் 3 : 12-14 ]

from: skumar_654321 மூன்று எழுத்தில் உலகம் அம்மா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 1, 2008 10:28 PM

Take heed, brethren, lest there be in any of you an evil heart of unbelief, in departing from the living God.
But exhort one another daily, while it is called To day; lest any of you be hardened through the deceitfulness of sin.
For we are made partakers of Christ, if we hold the beginning of our confidence stedfast unto the end; ( Hebrews 3 :12-14 )

**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------

"Whoso rewardeth evil for good, evil shall not depart from his house .."( Proverbs 17:13 )

......................................................
(-!: GOOD BLESS YOU FRIENDS :!-)
"""""""""""""""""""""""""""""""""""''



In Tamil:-
~~~~~~
""""""""""

சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்க்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்சொல்லுங்கள். நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில் கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.. (எபிரேயர் - 3:12-14)




**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

"நன்மைக்கு தீமைசெய்கிறவன் எவனோ, அவன் விட்டைவிட்டுத் தீமை விலகாது..."(நீதிமொழிகள் - 17:13)


``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "நல்லவன் ஒருவனுக்கு எவனொருவன் தீங்கு செய்ய நினைப்பனோ அவனையும், அவன் வீட்டையும் விட்டு தீமையும், துன்பமும் விலகாது....." )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: