++++++++++...Jesus Songs...++++++++++

Friday, June 27, 2008

June 27 [ கலாத்தியர் Galatians 5 : 14-16 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 27, 2008 10:06 PM
`

For English :-
''''''''''''''''''''''''''

* For all the law is fulfilled in one word, even in this; Thou shalt love thy neighbour as thyself.

* But if ye bite and devour one another, take heed that ye be not consumed one of another.

* This I say then, Walk in the Spirit, and ye shall not fulfil the lust of the flesh.(Galatians 5 : 14-16 )



-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" If a wise man contendeth with a foolish man, whether he rage or laugh, there is no rest " ( Proverbs 29 : 9 )


In Tamil:-
""""""""""

* உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.

* நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

* பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். (கலாத்தியர் - 5 : 14 -16)



-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும், சிரித்தாலும் அமைதியில்லை" (நீதிமொழிகள் - 29 : 9)



((((((((( *விளக்கம்* ))))))))))))))


( " ஒரு அறிவுள்ளவனும் மூடனும் பேசி வழக்காடும்போது கோபமாகப் பேசினாலும், சிரித்துப் பேசினாலும் அந்த இடத்தில் அமைதியிருக்காது....")


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: