from: skumar_654321 ஐயோ நீங்க கூடவா என்னை நம்பல
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 15, 2008 10:57 AM
உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். ( மத்தேயு 24:42 )
உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும் ( மத்தேயு 18 : 8 )
**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------
"ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் .. ".( எபேசியர் 4 : 32 )
``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````
( "நாம் நம் வாழ்நாளில் மற்றவர்களுக்கு உதவி செய்கிறவர்களாகவும்
பிறர் நமக்கு செய்த துன்பங்களையும் தவறுகளை மன்னிக்கிறவர்களாகவும் மற்றவர்களை அன்பு செய்கிறவர்களாகவும் இருப்பதே நம் தேவன் விரும்புகிறார் . " )
For English :-
Watch therefore: for ye know not what hour your Lord doth come. ( Matthew 24 : 42 )
Wherefore if thy hand or thy foot offend thee, cut them off, and cast them from thee: it is better for thee to enter into life halt or maimed, rather than having two hands or two feet to be cast into everlasting fire.. ( Matthew 18:18 )
**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------
"And be ye kind one to another, tenderhearted, forgiving one another, even as God for Christ's sake hath forgiven you... " ( Ephesians 4 : 32 )
"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-
++++++++++...Jesus Songs...++++++++++
Friday, June 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment