++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, June 14, 2008

May 22 [ எபேசியர் , Ephesians 4 : 28-29 ]

from: skumar_654321 ஐயோ நீங்க கூடவா என்னை நம்பல
to: தினம் ஒரு வசனம்
sent: May 22, 2008 10:46 AM


Let him that stole steal no more: but rather let him labour, working with his hands the thing which is good, that he may have to give to him that needeth.

Let no corrupt communication proceed out of your mouth, but that which is good to the use of edifying, that it may minister grace unto the hearers. (Ephesians 4 :28-29 )

**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------


"Be not wise in thine own eyes: fear the LORD, and depart from evil. .. " .( Proverbs 3:7 )



In Tamil:-
'''''''''''''''''

திருடுகிறவன் இனி திருடாமல் குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலை செய்து, பிரயாசப்படக்கடவன். கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம், பக்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். (எபேசியர் - 4 : 28-29)


**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" நீ உன்னை ஞானியென்று எண்ணாதே, கர்த்தருக்குப் பயந்து தீமையை விட்டு விலகு.
. "(நீதிமொழிகள் - 3:7)


``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( " நீ தன்னைத்தானே எல்லாம் தெரிந்த ஞானி என்று எண்ணி செய்வதெல்லாம் சரியானதென்று கர்த்தருக்கு பயப்படாமல் பல தவறுகளை செய்கிறாய். எனவே கர்த்தருக்குப் பயந்து தீமையானதை செய்யாதபடிக்கு உன்னை தீமையிலிருந்து காத்துக்கொள்......" )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: