++++++++++...Jesus Songs...++++++++++

Sunday, June 29, 2008

June 29 [ சங்கீதம் Psalms 23 : 1-3 & 6 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 29, 2008 10:22 PM
`

For English :-
''''''''''''''''''''''''''

* The LORD is my shepherd; I shall not want.

* He maketh me to lie down in green pastures: he leadeth me beside the still waters.

* 3 He restoreth my soul: he leadeth me in the paths of righteousness for his name's sake.

* Surely goodness and mercy shall follow me all the days of my life: and I will dwell in the house of the LORD for ever. ( Psalms 23 : 1-3,6 )



-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" Discretion shall preserve thee, understanding shall keep thee " (Proverbs 2 : 11 )


In Tamil:-
""""""""""

* கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.

* அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.

* அவர் என்னுடைய ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

* என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். (சங்கீதம் - 23 : 1-3,6)


-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும் " (நீதிமொழிகள் 2 : 11 )



((((((((( *விளக்கம்* ))))))))))))))


( " பிறர் சொல்லும் நல்யோசனைகளை கேட்ப்பது உன்னைக் காப்பாற்றும், பெரியவர்கள் சொல்லும் புத்திமதிகளை கேட்டு அதன் படி நடந்தால் இன்னல்களிலிருந்து அது உன்னைப்பாதுகாக்கும். " (ஆமென்)...)


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: