from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 21, 2008 10:13 PM
`
For English :-
''''''''''''''''''''''''''
Let him that stole steal no more: but rather let him labour, working with his hands the thing which is good, that he may have to give to him that needeth.
Let no corrupt communication proceed out of your mouth, but that which is good to the use of edifying, that it may minister grace unto the hearers.
And grieve not the holy Spirit of God, whereby ye are sealed unto the day of redemption.
Let all bitterness, and wrath, and anger, and clamour, and evil speaking, be put away from you, with all malice ( Ephesians 4 : 28-31 )
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" He that deviseth to do evil shall be called a mischievous person" ( Proverbs 24 : 8 )
In Tamil:-
""""""""""
* திருடுகிறவன் இனித் திருடாமல் குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகக் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து பிரயாசப்படக்கடவன்.
* கெட்டவார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம், பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்க்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
* அன்றியும், நீங்கள் மீட்க்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாமலிருங்கள்.
* சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், துஷ்ணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது. (எபேசியர் - 4 : 28-31)
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் எனப்படுவான் " ( நீதிமொழிகள் 24 : 8 )
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( " தீமைசெய்ய ஒருவனை எவனொருவன் தூண்டுகிறானோ, அவனே துஷ்டன் எனப்படுவான்.. ")
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Saturday, June 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment