++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 9, 2008

May 11 [ பிலிப்பியர்,Philippians 3 : 20 - 21 ]

subject: -:தினம் ஒரு தேவவார்த்தை:-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 11, 2008 10:16 PM


நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது. அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்ப்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவர் (பிலிப்பியர் 3:20,21)

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" பொல்லாத மனுஷர் மேல் பொறாமை கொள்ளாதே, அவர்களோடே இருக்கவும் விரும்பாதே அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையை பேசும்.. ".( நீதிமொழிகள் - 24 :1,2 )


``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "கெட்டவர்களோடு எப்போதும் பேசி பழக நினைக்காதே. ஏனென்றால் அவர்கள் எப்போதும் கடவுளுக்கு எதிராக பொய், பித்தலாட்டம், பிறருக்கு தீங்கு போன்றவைகளையே செய்கிறார்கள். " )

For English:-

For our conversation is in heaven; from whence also we look for the Saviour, the Lord Jesus Christ:

Who shall change our vile body, that it may be fashioned like unto his glorious body, according to the working whereby he is able even to subdue all things unto himself. ( Philippians 3 : 20-21 )


**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------

"Be not thou envious against evil men, neither desire to be with them.
For their heart studieth destruction, and their lips talk of mischief " ( Proverbs 24 : 1-2 )


"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: