++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, June 14, 2008

June 6 [ பிலிப்பியர் , Philippians 1: 27-28 ]

from: skumar_654321 மூன்று எழுத்தில் உலகம் அம்மா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 6, 2008 9:25 PM

Only let your conversation be as it becometh the gospel of Christ: that whether I come and see you, or else be absent, I may hear of your affairs, that ye stand fast in one spirit, with one mind striving together for the faith of the gospel;

And in nothing terrified by your adversaries: which is to them an evident token of perdition, but to you of salvation, and that of God. (Philippians 1: 27-28 )

**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------

"The righteous shall never be removed: but the wicked shall not inhabit the earth .."( Proverbs 10:30 )

......................................................
(-!: GOOD BLESS YOU FRIENDS :!-)
"""""""""""""""""""""""""""""""""""''



In Tamil:-
~~~~~~
""""""""""

நான் வந்து உங்களை கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிஷேசத்தின் விசுவாசத்திற்க்காகக் கூடப்போராடி எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிஷேசத்திற்க்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளுங்கள். நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது, இதுவும் தேவனுடைய செயலே. (பிலிப்பியர் - 1:27-28)



**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------


"நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான், அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பர்கள்..."(நீதிமொழிகள் - 20:7)



``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "நீதிமான் எப்பொழுதும் நல்வழியிலே நடப்பான், அவனுக்குப் பின் அவன் செய்த நன்மைகளால் அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாக இருப்பார்கள்......." )


"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: