++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, June 14, 2008

May 20 [ தீத்து , Titus 1 : 8-10 ]

from: skumar_654321 ஐயோ நீங்க கூடவா என்னை நம்பல
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 20, 2008 10:20 PM

But a lover of hospitality, a lover of good men, sober, just, holy, temperate;

Holding fast the faithful word as he hath been taught, that he may be able by sound doctrine both to exhort and to convince the gainsayers.

For there are many unruly and vain talkers and deceivers, specially they of the circumcision: ( Titus 1 : 8-10 )

**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------


"A man that flattereth his neighbour spreadeth a net for his feet.. " .( Proverbs 29 : 5 )

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

In Tamil:-
'''''''''''''''''

அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்தபுத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும், ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்தி சொல்லவும், எதிர்பேசுகிறவர்களை கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும். அநேகர், விஷேசமாய் விருத்தசேதனமுள்ளவர்கள் அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள். (தீத்து - 1:8-10)



**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

"பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.. "( நீதிமொழிகள் 29 : 5 )


``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "ஒருவன் உனக்கு முன்பாக உன்னை பற்றி மிகவும் புகழ்ந்து பேசினால் அவனை ஒருபோதும் நம்பாதே. அவன்தான் உன்னை நம்பவைத்து, உன்னை துன்பத்தில் தள்ளிவிடுவான்...." )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: