++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, July 12, 2008

July 11 [ யோவான் John 3 : 19 - 21 ]

from: ♥♥*þ®αβђÛ*♥♥ *************
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 11, 2008 9:18 PM


For English :-
''''''''''''''''''''''''''

* And this is the condemnation, that light is come into the world, and men loved darkness rather than light, because their deeds were evil.

* For every one that doeth evil hateth the light, neither cometh to the light, lest his deeds should be reproved.

* But he that doeth truth cometh to the light, that his deeds may be made manifest, that they are wrought in God. (John - 3:19 - 21)



-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" Righteousness keepeth him that is upright in the way: but wickedness overthroweth the sinner. " ( Proverbs 13:6 )


In Tamil:-
""""""""""

* ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.

* பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.

* சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். (யோவான் - 3 : 19-21)

-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும், துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்." (நீதிமொழிகள் - 13:6)



((((((((( *விளக்கம்* ))))))))))))))


( "ஒருவன் செய்த நன்மை அவனை ஆபத்திலிருந்து காப்பாற்றும், ஒருவன் செய்த பாவமோ அவனை இருளிலே தள்ளிவிடும்." )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: