++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, July 12, 2008

July 12 [ யோவான் John 5 : 23 - 26 ]

from: ♥♥*þ®αβђÛ*♥♥ *************
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 12, 2008 9:01 PM


For English :-
''''''''''''''''''''''''''

* That all men should honour the Son, even as they honour the Father. He that honoureth not the Son honoureth not the Father which hath sent him.

* Verily, verily, I say unto you, He that heareth my word, and believeth on him that sent me, hath everlasting life, and shall not come into condemnation; but is passed from death unto life.

* Verily, verily, I say unto you, The hour is coming, and now is, when the dead shall hear the voice of the Son of God: and they that hear shall live.

* For as the Father hath life in himself; so hath he given to the Son to have life in himself; (John - 5:23 - 26)



-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" An inheritance may be gotten hastily at the beginning; but the end thereof shall not be blessed. " ( Proverbs 20:21 )


In Tamil:-
""""""""""

* குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்.


* என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.


* மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது, அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.


* ஏனெனில் பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். (யோவான் - 5:23-26)

-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" ஆரம்பத்திலே துரிதமாகக் கிடைத்த சுதந்திரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது..."(நீதிமொழிகள் - 20:21)



((((((((( *விளக்கம்* ))))))))))))))


( "சுலபமாக (கெட்டவழியில்) கிடைத்த பொருளும், புகழும் எப்போதும் வாழ்வில் நிலைக்காது.. ." )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: